திரு.கிறகரி சவுந்தரனாயகம்

0 comments

யாழ். மாதகல் புனித அந்தோனியார் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிறகரி சவுந்தரனாயகம் அவர்கள் 27.03.2020  வெள்ளிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் ஐடா அவர்களின் அன்பு கணவரும்,

ஜான்சி ஜோசப்( Canada), லெனின், ஜோசபின் (ரதி) சுகேந்திரன்,

எட்வேட், நோபேட், லக்க்ஷி ரஞ்சித் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

 குடும்பத்தினர்

ஜான்சி ஜோசப் (+1 416 499 3778)

Aucun commentaire:

Enregistrer un commentaire