திருமதி. இராமநாதன் செல்வராணி

0 comments

 

 யாழ்.மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், முத்துஜயன்கட்டு, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதி செல்வராணி அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கபடும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

 குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தரூபி 0041786279786

குமார் 0014169170700

Aucun commentaire:

Enregistrer un commentaire