திருமதி சுப்ரமணியம் நாகேஷ்வரி

0 comments

…::மரண அறிவிப்பு::…



 யாழ்.மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் நாகேஷ்வரி அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

 




Aucun commentaire:

Enregistrer un commentaire