அமரர்.இராசரத்தினம் தியாகறூபன்
யாழ்.மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் தியாகறூபன் அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்