ஆயுள்வேத சமூக மருத்துவ பிரிவினால் கொரோனா தொற்று நோய்த்தடுப்பு தொடர்பான விழிப்புனர்வும்..!

0 comments
ஆயுள்வேத சமூக மருத்துவ பிரிவினால் கொரோனா தொற்று நோய்த்தடுப்பு தொடர்பான விழிப்புனர்வும் குடிநீர் பொதிகள் வழங்குதலும் நோய்த்தடுப்பு தொடர்பான கையேடுகள் வழங்குதலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கு பொறுப்பான ஆயுள்வேத சமூக வைத்திய அதிகாரி வைத்தியர் வி. வனிதா அவர்களால் மேற்கொள்ளப்பட்டு் கொண்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் , மானிப்பாய் பிரதேச சபை, கொமர்சல் வங்கி மானிப்பாய், செலான் வங்கி மானிப்பாய், சமூக சேவைகள் அமைப்பு சண்டிலிப்பாய், பொலிஸ் நிலையம் இளவாலை, பொலிஸ் நிலையம் மானிப்பாய் போன்ற அத்தியாவசிய சேவைகள் நடைபெறும் இடங்களிலும் மற்றும் ஆணைக்கோட்டை மானிப்பாய் இளவாலை முள்ளானை சில்லாலை நவாலி மாதகல் பண்டத்தரிப்பு வடலியைடப்பு விளான் பிரான்பற்று சண்டிலிப்பாய் மாசியபிட்டி ஆகிய இடங்களில் பொது மக்களுக்கும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொணடுள்ளது.











Aucun commentaire:

Enregistrer un commentaire