பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V. சிவனேஸ்வரியின் கோரிக்கைக்கு அமைவாக..!

0 comments
கட்டம் 03 

பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V. சிவனேஸ்வரியின் கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர்வாழ் அன்பர் ஒருவரின் நிதிப் பங்களிப்பில் அன்றாடம் கூடித் கூலித்தொழிலிக்கு செல்பவர்களின் நிலமையை கருத்திற்கொண்டு கோணாவளை, புக்கைபுலோ, மாதகல் மேற்கு ஆகிய இடங்களை சேர்ந்தவர்களுக்கு 35 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் பிரபல வழக்கறிஞரும் சட்ட ஆலோசகருமான க.சுகாஷ் அவர்களும் பண்டத்தரிப்பு ஆயுள்வேத சமூக வைத்திய உத்தியோகத்தர் வைத்தியகலாநிதி வி.வினிதா அவர்களும் கலந்துகொண்டு சுகாதார மருத்துவக் குறிப்பு மக்களுக்கு வழங்கப்பட்டன.










Aucun commentaire:

Enregistrer un commentaire