தாயக மக்களிடம் வீட்டு தோட்டங்களை அமைக்க வேண்டுயதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக..!

0 comments
உதவும் கரங்கள் அமைப்பினால் இதுவரை மாதகலில் மட்டும் அண்ணளவாக 5 இலட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 374 குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக மாதகலில் பல்வேறு மக்கள் நல சேவைகளாற்றிய சிற்றம்பலம் ஐயா அவர்கள் உதவும்கரங்கள் அமைப்பிடம்.












Aucun commentaire:

Enregistrer un commentaire