திரு.முத்துக்குமாரு சிவபாதம்

0 comments
…:: 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் ::…


யாழ்.மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ரொறன்ரோ, கனடா ஒட்டாவா ஆகிய இடங்களில் வசித்த வருமாகிய முத்துக்குமாரு சிவபாதம் அவர்கள் கடந்த மாதம் 11-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த செய்தியறிந்து இல்லம் நாடி நேரில்வந்து எமக்கு பலவழிகளில் உதவியும்,  ஒத்தாசையும் புரிந்தவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும், நேரிலும், தொலைபேசியிலும், சமூகவலைத்தளங்கள், மூலமாகவும் ஆறுதலும் அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு  வெளிநாட்டு உற்றார் , உறவினர்கள் , நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு நாளிதனிலும் மற்றும் என்றும் என்றென்றும் நன்றிகள் பலகோடி உங்கள் நினைவுகளுடன்.

தகவல்
குடும்பத்தினர்


Aucun commentaire:

Enregistrer un commentaire