கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், நுணசைமுருகன் ஆலய அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயம் செய்பவர்களும் தவிர மற்ற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மாதகல் நுணசை முருகன் கோவில் தேர்த்திருவிழா, வழமையாக ஆயிரக்கணக்கான பத்தர்கள் பங்குகொள்ளும் நிகழ்வில் இன்று வெறும் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டு இந்த தேர் திருவிழா உள்வீதி மட்டும் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.