திருமதி.தேனுகாதேவி கந்தசாமி

0 comments
…::மரண அறிவிப்பு::…



ஆசிரியை- 15 ஆண்டுகள் சார்புறுக்கன் தமிழ் ஆலயம், பழைய மாணவி- Vavuniya Girls School Convent, மேற்படிப்பு- சுண்டுக்குழி மகளிர் கல்லூரி

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேனுகாதேவி கந்தசாமி அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரன்(ஸ்ரீ முருகன் கடை உரிமையாளர்) ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நடராஜா அல்லி அம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,

நடராஜா கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

விதுசன், நிருசன், கல்யாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மினிதேவி, தர்மகுலதேவி, புவித்திராதேவி, றோகினிதேவி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், சுபத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விதுசன் – மகன்Mobile : +4917661973129
பத்மினிதேவி – சகோதரிMobile : +94768570811
தர்மகுலதேவி – சகோதரிMobile : +16477170314
புவித்திராதேவி – சகோதரிMobile : +33652889992
றோகினிதேவி – சகோதரிMobile : +41775211768
சுபத்திராதேவி – சகோதரிMobile : +41763950226

Aucun commentaire:

Enregistrer un commentaire