மாதகல் விபுலானந்தர் படிப்பகத்தின் 50ஆவது நிறைவு வாழ்த்துப்பா..!
மாதகல் விபுலானந்தர் படிப்பகம் தனது 50ஆவது நிறைவைக் கொண்டாடுவதாக மாதகல்நெற் இணையத்தில் அறிவித்து வாழ்த்தையும் கேட்டிருந்தனர். அதற்கு இணங்க இந்தவாழ்த்துப்பா எழுதி அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.