செல்வரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌதமன்(ஜெர்மனி), கௌதமி(சட்டத்தரணி), புருஷோத்தமன்(மாணவர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி, இராஜேந்திரம்(சேனாதி), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தர்மகுலசிங்கம் மற்றும் இந்திராணி(கனடா), புஸ்பராணி(பிரான்ஸ்), குணசீலன்(கனடா), சத்தியபாமா(கனடா), ஜீவகன்(கனடா), காலஞ்சென்ற தில்லை நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரண்யா(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் இடம்பெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் செல்வரத்தினம்(கணவர்)
தொடர்புகளுக்கு செல்வரத்தினம்(கணவர்) — இலங்கை தொலைபேசி: +94112361749 செல்லிடப்பேசி: +94779453329 - — இலங்கை செல்லிடப்பேசி: +94774940523