அமரர் மடுத்தி நவரத்தினம்
யாழ்.மாதகல் இராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தி நவரத்தினம் அவர்கள் 16/06/2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை புதன் கிழமை 17:06:2020 மாலை 03.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்