யா/மாதகல் சென் ஜோசப் மகாவித்தியாலயம் மாகாணமட்டத்திலும், க.பொ.த. சாதரண பரீட்சையில் சிறப்பான பெறுபேற்றை பெற்றமைக்காக..!

0 comments
ஓர் கிராமத்தில் அனைத்து செல்வங்களும் மேன்மைபெற்றிருந்தாலும், கல்வி செல்வம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அவ்வகையில், எமது கிராமமான மாதகலை கல்வி செல்வத்தில் முதன்மைபெற்று திகழ்வதற்காக வழிநடத்தி செல்வதில் யா/மாதகல் சென் ஜோசப் மகாவித்தியாலயம் சிறப்பாக தமது பணியினை செயலாற்றி வருகிறது.
கல்வி, விளையாட்டு போன்றவற்றில் தேசிய அளவில் பல சாதனைகள் படைத்து ஓர் சிறந்த பாடசாலையாக இவ் வித்தியாலயம் திகழ்கிறது . 
அத்துடன்,மாகாணமட்டத்திலும், க.பொ.த. சாதரண பரீட்சையில் சிறப்பான பெறுபேற்றை பெற்றமைக்காக இப் பாடசாலை பாராட்டப்பட்டுள்ளது. 

இவ் தொடர் பயணத்தில் முன்னின்று உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் பாடசாலை சார்பிலும் , எம்மூரவர் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறொம்.
இப்பணி இதேபோன்று தொடர்ந்து செயற்பட்டு எம்மூர் புகழ் உலகளாவிய ரீதியில் பரவிட வாழ்த்துகிறோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire