மாதகல் சென்யோசவ் மகாவித்தியாலய மாணவருக்கு தேவையான முகக்கவசங்களை பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்க செயலாளர் திரு.வீ.குகரவீந்திரநாதன் அவர்கள்..!

0 comments
கொரோனா நோயினால் உலகஇயக்கமே இடர்பட்டிருந்தகாலப்பகுதியில் மாதகல் வாழ் புலம்பெயர் அமைப்புக்கள் மூலம் மாதகல் கிராம மக்களுக்கு பல உதவிகள் செய்யப்பட்டது இந்தவகையில் யா/மாதகல் சென்யோசவ் மகாவித்தியாலய மாணவருக்கு தேவையான முகக்கவசங்களை பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்க செயலாளர் திரு.குகரவீந்திரநாதன் வீரவாகு அவர்கள் மாதகலில் தங்கியிருந்த போது வழங்கியிருந்தார். 6/7/20 இன்றுமீளவும் பாடசாலை ஆரம்பித்த போது அவை மாணவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மாணவச்செல்வங்கள் சார்பாக நன்றிகள். 
அதிபர் 
யா/மாதகல் சென்யோசவ். வி





Aucun commentaire:

Enregistrer un commentaire