பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் (ஞாயிறு 09-08-2020 அன்று) கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் தலைவராக இருந்து மறைந்த அமரர் திரு குணரத்தினம் கனகலிங்கம் அவர்களிற்கு நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.
Inscription à :
Publier les commentaires (Atom)














