திரு சோமசுந்தரம் கணேசலிங்கம்

0 comments

...::மரண அறிவிப்பு::...

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகல் கிழக்கை வசிப்பிடமாகவும், சிங்கப்பூரை நிரந்த்தர வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கணேசலிங்கம் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பராசக்தி தம்பதிகளின் மூத்த மகனும்,

லோகேஸ்வரி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,

சாந்தி, நீதிகுமார், ரவிகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி(லண்டன்), சச்சிதானந்தம்(சிங்கப்பூர்),  சிவக்கொழுந்து(சிங்கப்பூர்), சிவஞானேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
ரவிகுமார் - மகன்
  • Mobile: +6596310047  
 
விஜியா
  • Mobile: +6592396462 

Aucun commentaire:

Enregistrer un commentaire