செல்வன். பன்வலன் வில்பேட்

0 comments

...::மரண அறிவிப்பு::...

கனடாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  பன்வலன் வில்பட் அவர்கள் 08-19-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி Christopher, SP Joseph(JP மாதகல்) தம்பதிகளின் அன்புப் பேரனும், Wilbert Pancras(Kunalan), Valentina தம்பதிகளின் செல்வப் புதல்வனும், Jelin அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற Robert, Edward, Nobert  மற்றும் திரு. திருமதி Albert Pancras, krishanthini Milton, திருமதி Norbert ஆகியோரின் அன்புப் பெறாமகனும், திருமதி Stanislaus, திரு. திருமதி Valentine, திரு. திருமதி Jude Melky, காலஞ்சென்ற Charles, Ranjan(Thomas), Stanislaus ஆகியோரின் அன்பு மருமகனும், Prakash, Kujan, Kajan, Pancheliyan, Ashley, Aaron Alan, காலஞ்சென்ற Pankajan ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், Dayana, Derrick, Chalini, Suver,Sweety, Shalikka, Christaline, Jubele ஆகியோரின் அன்பு மைத்துனரும், Ayden அவர்களின் அன்புத் தொட்டப்பாவுமாவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Monday, 24 Aug 2020 6:00 PM - 9:00 PMTuesday, 25 Aug 2020 8:00 AM - 9:00 AM

Brampton Crematorium & Visitation Center

30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canadaதிருப்பலி Tuesday, 25 Aug 2020 10:00 AM - 11:00 AM

St. Francis Xavier Church

5650 Mavis Rd, Mississauga, ON L5V 2X5, Canadaநல்லடக்கம் Tuesday, 25 Aug 2020 12:00 PM - 1:00 PM

Glen Oaks Funeral Home & Cemetery

3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada

தொடர்புகளுக்கு

 Jude Melky Mobile : +14168299317   

Milton Regi Mobile : +14166057146 

  Christopher Pancras Mobile : +16474481869  

 Dayana Stanislaus Mobile : +14168441983  

Aucun commentaire:

Enregistrer un commentaire