மாதகல் மக்கள் குடிநீர் எடுக்கும் 35க்கும் மேற்பட்ட தண்ணீர்க் குழாயை அடைக்கும் திருகி விசமிகளால் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது..!

0 comments

மாதகல் மக்கள் குடிநீர் எடுக்கும் 35க்கும் மேற்பட்ட தண்ணீர் ரைப் (திருகி) விசமிகளால் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது, இரு நாட்களாக நூற்றுக்கணக்கான மாதகல் குடும்பங்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ரைப் உடைத்த விசமிகளை சட்டத்தின் முன் நிறுத்தி இதை போல் மேலும் நடக்காமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதகல் நீர் பாவனையாளர் சங்கம் ரைப் சீர்செய்யப்பட்டு உடனடியாக மாதகல் மக்களுக்கு நீர் வழங்க ஆவண செய்யப்பட வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.





 

Aucun commentaire:

Enregistrer un commentaire