....::கண்ணீர் அஞ்சலி::...
மாதகல் நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி பலர்மோ மற்றும் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் முருகதாஸ் அவர்கள் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகலில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்