திரு. இராமலிங்கம் தம்பிப்பிள்ளை (தம்பிராசா)

0 comments

...::மரண அறிவிப்பு::...


யாழ்.மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தம்பிப்பிள்ளை அவர்கள் 16.09.2020 புதன்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

மலர் அவர்களின் பாசமிகு கணவரும், தயாபரன், சத்தியசீலன், கௌரிதாசன், ஞானசீலன், காந்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவகௌரி, கேதீஸ்வரி, கேதீஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரினி, யாமினி, யாதவன், சங்கவி, லீதியா, சாருயன், துவிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-09-2020  வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
+16479269303 காந்தீபன் கனடா

Aucun commentaire:

Enregistrer un commentaire