...::நன்றி நவிலல்::...


ஓய்வுபெற்ற ஆசிரியை
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகலைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி, திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 14-08-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மோகனரஞ்சன்(லண்டன்), ராஜாமான்சிங்(சுரேஷ்), காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸ்வதி அம்மாள், காலஞ்சென்ற செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற துரைராஜா, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, இராமசாமி மற்றும் தவமணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், லதீஸ்வரி(லண்டன்), அகல்யா ஆகியோரின் அருமை மாமியாரும், மனோஜ், நிரோஜ், சாருஜன், மாதுஜன், சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு16th Aug 2020 6:00 PMபார்வைக்கு Sunday, 16 Aug 2020 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Monday, 17 Aug 2020 7:30 AM - 9:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதொடர்புகளுக்கு
துரைசிங்கம் - கணவர்Mobile : +14169152598 ராஜாமான்சிங் - மகன்Mobile : +16476737469 மோகனரஞ்சன் - மகன்Phone : +442084274717

