பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளினை ஏற்று, மாதகல் நுணசை பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கென, காணிகள் வாங்க நிதி உதவியவர்களை வரலாற்றில் நினைவு படுத்த, எமது சங்கத்தின் நிதி உதவியுடன், மாதகல் நுணசை பாடசாலை அதிபர் திரு ஆறுமுகறஞ்சன் அவர்களின் முயற்சியினால் கட்டி முடிக்கப்பட்ட " விளையாட்டு மைதான நிரந்தர நினைவுப் பெயர்ப்பலகை" 16-10-2020 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
Inscription à :
Publier les commentaires (Atom)









