பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் வருடாவருடம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக மாதகல் முன் பள்ளி ஆசிரியர்களிற்கு மாதாந்தம் (இந்த வருடம் முதல் 1000ரூபா)வழங்கி வரும் கொடுப்பனவுகளை ஞாயிறு 18-10-2020 அன்று மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைமை அலவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சஞ்சீவன் (சீலன்), செயலாளர் திரு ஞானானந்தன், கணக்காளர் திரு ஜெயந்தன், நிர்வாக உறுப்பினர் திரு சுபாஸ்கரன் மற்றும் முன் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் வருடாவருடம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக..!
0
comments
Marcadores:
France,
Kalvi ApiViruthi.S,
mathagal,
Sahayapuram,
Sithi Vinayagar.P.S,
St.Thomas.P.School
Inscription à :
Publier les commentaires (Atom)

















