பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2020ஆம் ஆண்டில் 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை எடுக்கும் மாதகல் மாணவர்களிற்கான மேலதிக விசேட வகுப்புக்கள் நடாத்துவதற்கு 1,00,000 [ஒரு இலட்சம்]ரூபாவினை 09-08-2020 அன்று இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் வழங்கியது. 2018ஆம் ஆண்டு முதல், இந்த வகுப்புகளிற்கு திருமதி குசலராசா பவாணி அவர்கள் 20,000[இருபதினாயிரம்]ரூபாவினை எமது சங்கமூடாக வழங்கி வருகின்றார்.
Inscription à :
Publier les commentaires (Atom)









