திருமதி செல்வகுமார் மங்கையக்கரசி

0 comments

...::சாவு அறிவித்தல் ::...


யாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சோதிவேம்படியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வகுமார் மங்கையர்க்கரசி அவர்கள் 26.10.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று  09:00 மணியளவில் சோதிவேம்படி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

தகவல்

திரு.துரைசிங்கம்

0094771290376


Aucun commentaire:

Enregistrer un commentaire