திரு ஆறுமுகம் சிவாலட்சணம் (வாமு)

0 comments
ஆறுமுகம் சிவாலட்சணம் (வாமு) (மாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம்) மாதகல் மேற்கினைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவலட்சணம் 24.01.2018 புதன்கிழமை காலமானார்.
 அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும், கோமதியின் அன்புக் கணவரும், பிரம்மியா, சஜிராஜ்,யாழினி (பேராதனைப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார பீட 2ஆம் வருட மாணவி) , தயாபரன் (பொதுச்சுகாதார பரிசோதக பயிலுனர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், டினேஸ் கண்ணா(Proprieter Premier Travels & Tours) இன் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற வேதாபரணம் , காலஞ்சென்ற மகாதேவன் ,மதியாபரணம் , சிவஅன்பு, வேலழகி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.01.2018) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 Near C.C.T.M School Lane, Kokkuvil west , Kokkuvil. 
 தகவல் : குடும்பத்தினர் 0772410871

Aucun commentaire:

Enregistrer un commentaire