மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V.சிவனேஸ்வரியின் முன்மொழிவுக்கு அமைவாக மாதகல் போதிமயானம்..!

0 comments

மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V.சிவனேஸ்வரியின் முன்மொழிவுக்கு அமைவாக மாதகல் போதிமயானம் சுகாதார குழுவினர் திரு.N.V.சுப்பிரமணியம் மற்றும் திருமதி.V.சிவனேஸ்வரி அவர்களின் மேற்பார்வையில் வலி தென்மேற்கு பிரதேச சபை J.C.P qஇயந்திரமூலம் 13.11.2020 அன்று துப்பரவு பணி மேற்கொள்ளப்பட்டது.




 

Aucun commentaire:

Enregistrer un commentaire