பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு, எமது சங்க அங்கத்தவர் குடும்பமான திரு,திருமதி றஞ்சன் கடம்பமலர் அவர்களின் மகளான செல்வி ஸ்ரீறாஜி [றாஜி] அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் (Ste AMPLEGEST) மூலம் எமது சங்கத்தின் வேலைத்திட்டங்களிற்கென 3ஆவது தடவையாகவும் இரண்டாயிரம் யூறோவினை [2000] அன்பளிப்பு செய்துள்ளார்.
இவரின் இந்த முயற்சிக்கு எமது சங்கம் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.




