பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2020ஆம் ஆண்டில் 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் மாணவர்களிற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
வெட்டுப்புள்ளி ஆகிய 160 மதிப்பெண்களிற்கு மேல் எடுத்து, சித்தியடைந்த 14 மாணவர்களிற்குரிய கௌரவிப்பு நிகழ்வு பாடசாலைகள் ஆரம்பமானதும், எமது சங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் நடாத்தப்படும்.




