அமரர். சின்னத்தம்பி வைத்தியன்

0 comments

...::சாவு அறிவித்தல்::...

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வைத்தியன் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர்,மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire