
4 ஆகஸ்ட், 2018 அன்று இடம்பெற்ற நிகழ்வுகள்..
பண்டத்தரிப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் விழாக்கள் 04.08.2018 சனிக்கிழமை
* பிரபல கூட்டுறவாளர் மாதகல் சு.கந்தையா அவர்களின் சிலை திறப்பு
*அரிசி ஆலை நவீன இயந்திர தொகுதி ஆரம்பம்
*நூல் வெளியீடு
*புலமைப்பரிசில் மாணவர்கள் கெளரவிப்பு












