மாதகல் நுணசை கூடல்விளாத்தி அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத சந்திரமெளலீஸ்வரர் சுவாமி தேவஸ்தான மாசி மகா மஹோற்சவம்..!
07.02.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் விநாயகர் வழிபாடு,புண்யாக பாசனம், தர்மவ்ருஷப த்வஜாரோஹனம் முகூர்த்தக்கால் நாட்டல் பத்திரிகா படனம் நடைபெற்றது.



















