...::சாவு அறிவித்தல்::...

(Mathagal , Colombo , Aylesbury-UK)
(இளைப்பாறிய தலைமை லிகிதர் கல்வித் திணைக்களகம் / சுகாதாரத் திணைக்களகம்)யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும் , கொழும்பு , லண்டனை வதிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு S.P. துரைராஜா அவர்கள் 09/01/2021 அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் Verbina (மலர்), அவர்களின் அன்புக் கணவரும் , காலஞ் சென்ற திரு, திருமதி சந்தியாப்பிள்ளையின் அன்பு மகனும் , காலஞ் சென்ற திரு, திருமதி பிலிப்பு மரியாம்பிள்ளை முத்துத்தம்பி தம்பதிகளின் வளர்ப்பு மகனும் , காலஞ் சென்ற திரு, திருமதி சிங்கராயர் தம்பதிகளின் அன்பு மருமகனும் , ஜூலியன், பிறேம்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,
பற்றிமா, செல்வராணி ஆகியோரின் அன்பு மாமனாரும் , காலஞ் சென்றவர்களான செல்வராஜா (மலேசியா) , பொன்னுத்துரை, பொன்னு ஆகியோரின் அன்புச் சகோதரரும் , காலஞ் சென்ற அருட்பணி B.S..மரியதாசன் (O.M.I) , திரேசா அருளானந்தம் , பத்தினாதர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
Shannon, Bethany, Jeremy , Gavin, Stephanie, Daniel ஆகியோரின் ஆசைப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் செவ்வாய் கிழமை (26/01/2021) அன்று காலை 10 மணிக்கு Our Lady of Lourdes இல் இருந்து ஆராதனையின் பின்பு 11:30 மணிக்கு Tring Road Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
தற்போதைய COVID சூழலில் , நெருங்கிய உறவினர்க்ள் மாத்திரம் பங்குபற்ற முடியும்.
உங்கள் அனைவரதும் செப உதவியை , அவரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக வேண்டி நிற்கின்றோம்.
தகவல். குடும்பத்தினர்
S. P. THURAIRAJAH
(Mathagal , Colombo , Aylesbury-UK)
(Retired chief clerk Education department and Health department)
Dearly beloved husband of Verbena (Malar) Thurairajah, loving son of the late Mr. & Mrs. Philip Mariampillai (Muthuthamby) of Mathagal Jaffna and loving son-in-law of the late Mr. & Mrs. Bastiampillai Singarayer,
devoted father of Julian and Premraj (Philip) , loving father-in-law of Fatima and Selvarani, loving brother of late Selvarajah (Malaysia), late Ponnuthurai and late Ponnu, brother-in-law of late Rev. father B. S. Mariathasan (O.M.I.), Theresa Arulanandam and Pathinather (Arasu), much loved grandfather of Shannon, Bethany, Jeremy, Gavin, Stephanie and Daniel ,
passed away peacefully on Saturday, 09th of January 2021 in London.
The cortege will leave at 10.00 a.m. on Tuesday, 26th of January 2021, after funeral services at Our Lady of Lourdes, 69, Camborne avenue, Aylesbury, Buckinghamshire HP21 7UE for committal at Tring road cemetery, Tring road, Aylesbury, Buckinghamshire HP20 1LF.
Due to the current COVID situation the funeral is restricted to immediate family members only. The family does not expect your presence, but kindly requests you to pray for his soul to rest in peace.
CONTACT: Malar - +44 7307186454
Julian - +44 7733310613
Prem - +44 7963653147
" உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான். "யோவான் 11:25
