யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசசிங்கம் தங்கராஜா அவர்கள் 26/01/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27-01-2021 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று மாதகல் இந்து மயானத்தில் (போதி, கடற்கரை) தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்