தச்சடம்பன் குளக்கட்டு சித்தி விநாயகர் இராஜ கோபுரம் அடிக்கல்நாட்டும் விழா..!

0 comments
25.01.2021 அன்று தச்சடம்பன் குளக்கட்டு சித்தி விநாயகப்பெருமானுக்கு இராஜ கோபுரத்திற்கான அடிக்கல்நாட்டும் வைபவம் சிறப்பாக இடம்பெற்றது தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற இருக்கிறது இப்பணியில் விரும்பும் அடியார்கள் இணைந்து அன்பளிப்புகளை வழங்கலாம் வருக ஐங்கரன் அருள் பெறுக..



















https://www.mathagal.net/2016/07/events-4.html

Aucun commentaire:

Enregistrer un commentaire