யாழ்/ மாதகல் சென் தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பாராட்டு விழா நிகழ்வுகள்..!

0 comments
1)பிரதம விருந்தினர். அருட்பணி.C.J. அன்ரனிபாலா (பங்குத்தந்தை) 
2)சிறப்பு விருந்தினர்கள்- திரு.K. மணிவண்ணன் (பழைய மாணவன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், பருத்தித்துறை)
3) திரு.R.சஞ்சீவன் (மாதகல் நலன்புரிச் சங்க தலைவர்)


















ஓய்வுபெற்ற இலங்கை வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்புடன் விளையாட்டு முற்ற உபகரணங்கள் திருத்தப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு 03.02.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.







யாழ்/ மாதகல் சென் தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையில் தரம் 05 புலமைப் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களை..!

Aucun commentaire:

Enregistrer un commentaire