மலரும் நினைவுகளில்-
மாதகல் புனித லூர்து மாதா ஆலயம்
1989- மாதகல் கத்தோலிக்க ஆலயங்களின் வரலாற்று புத்தகத்தில் இருந்தது.
மலரும் நினைவுகளில்-
1989- மாதகல் கத்தோலிக்க ஆலயங்களின் வரலாற்று புத்தகத்தில் இருந்தது
மாதகல் சம்பில்த்துறை புனித சூசையப்பர் ஆலயம்
1868ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1888 ம் ஆண்டு பூர்த்தி யான புனித அந்தோனியார் ஆலயம்
1947 - ம் ஆணடு அடிக்கல் நாட்டப்பட்டு 1953-ம் ஆண்டு முகப்பு பூரணப்படுத்தப்பட்ட புனித செபஸ்தியார் ஆலயம்.
மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் முதல்முறையாக லூர்து மாதாவின் திருச்சுரூபம் யூலன் ஆண்டகை அவர்களால் வைக்கப்பட்ட போது காட்சி.
1985ல் எடுக்கப்பட்ட மாதகல் புனித லூர்து மாதா ஆலய புகைப்படம்.
மாதகல் புனித தோமையார் ஆலயம் 2005
தூய லூர்து மாதா சொரூபம்
மாதகல் புனித தோமையார் சனசமூக நிலையம்
Lurthu Maatha Kevi MATHAGAL
Lurthu Maatha Kevi
mathagal st thomas youth sportsclub













