புலம்பெயர் வாழ் "மக்கள் வாழ உதவும் நிறுவகம்" மூலம் வாழ்வாதார உதவி திட்டம்..!

0 comments
இவ் வாழ்வாதார உதவியை வழங்கிய உங்கள் வாழ்வும் வளமும் சந்தோஷமாக வாழ இறைவனை பிராத்திக்கின்றோம். புலம் பெயர் தேசத்தில் வாழும் உறவுகள் எங்கள் மண்ணிற்கு செய்யும் சேவையை நன்றியோடு பாராட்டி வாழ்த்துகின்றோம். 
"ஒற்றுமையே பலம்" 
 இங்ஙனம் ; "மக்கள் வாழ உதவும் நிறுவகம்" "வாழ்க வளமுடன்"









 

Aucun commentaire:

Enregistrer un commentaire