பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2019ஆம் ஆண்டு மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் ஆங்கில மேலதிக..!
0
comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2019ஆம் ஆண்டு மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் ஆங்கில மேலதிக வகுப்புக்கள் நடாத்திட 60,000ரூபாவினை அனுப்பி இருந்தோம்.
இப்பணத்தினை விடுமுறையில் சென்ற, எமது சங்கத்தின் அன்றய தலைவர் திரு இராமச்சந்திரன் அவர்கள் பாடசாலையின் அதிபர் திரு பங்கறாஜ் அவர்களிடம் வழங்கி இருந்தார்.
இவருடன் எமது சங்க அங்கத்தவர் திரு கரிகாலன் அவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு புவனேந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அதற்குரிய கணக்கு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Inscription à :
Publier les commentaires (Atom)







