அமரர்.தமியான் ஆபிரகாம்

0 comments

...::சாவு அறிவித்தல்::...

இளைப்பாறிய இலங்கை தேசிய பொறியியல் கூட்டுத்தாபனம் உத்தியோகத்தர்.  
யாழ். புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், மாதகல் சகாயபுரம், எசன் ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தமியான் ஆபிரகாம் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான தமியான் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி மரியை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும், அருளம்மா(சறோசா), அருளானந்தம்(அன்ரன் - Yverdon, சுவிஸ்), யோசப்(ராஜன் - எசன், ஜேர்மனி), டொறத்தி(முன்னாள் ஆசிரியை யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி- சுவிஸ்), பெல்சியா யேசாந்தினி(பிரித்தானியா), மேரி புளோறன்ஸ்(எசன், ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், பெனடிற் ஜெகராசா(மாதகல்), யுவான் மேரி புஸ்பராணி(சுவிஸ்), ராசன்(குரூஸ்- லண்டன்), அன்ரன் விஜயகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான இருதயம், ஞானப்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும், அடைக்கலம், இராயப்பு, சவிரிப்பிள்ளை, காலஞ்சென்ற மேரிப்பிள்ளை, அன்னம்மா, ஆரோக்கியம், லூர்த்தம்மா(சந்திரா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், பிறின்சின்(நிசானி), பிரவித் ஸ்ரெபனி, பொயிற்ச்ஹறி, சுஜனி, றொசில், ரைரோன், கரோலினா, நிதுஷா, சஜித்தா, நிதுசன், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல்: குடும்பத்தினர் 
 நிகழ்வுகள் பார்வைக்கு 
 Tuesday, 02 Mar 2021 10:00 AM - 2:00 PM Park cemetery, old part Am Parkfriedhof 33, 45138 Essen, Germany
திருப்பலி Wednesday, 03 Mar 2021 10:00 AM Park cemetery, old part Am Parkfriedhof 33, 45138 Essen, Germany
நல்லடக்கம் Wednesday, 03 Mar 2021 11:30 AM Park cemetery, old part Am Parkfriedhof 33, 45138 Essen, Germany 
 தொடர்புகளுக்கு 
 டொறத்தி - மகள்Mobile : +41797401631 
 புளோறன்ஸ் - மகள்Mobile : +4917680567752 
 அன்ரன் - மகன்Mobile : +41786839300 
 ராஜன்(ஜோசப்) - மகன்Mobile : +4917655062163 
 பெனடிற் - மருமகன்Mobile : +94768761175 
 பெல்சியா யேசாந்தினி - மகள்Mobile : +447438118959

Aucun commentaire:

Enregistrer un commentaire