அமரா் மாா்க்கண்டு சிவனேசன்

0 comments

யாழ்.மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாவும் கொண்ட மாா்க்கண்டு சிவனேசன் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்




Aucun commentaire:

Enregistrer un commentaire