...::சாவு அறிவித்தல்::...

மாதகலை பூர்வீகமாகவும், இரணப்பாலை புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக கொண்ட அந்தோனிமுத்து ஆசிர்வாதம் அவர்கள் (14.02.2021) அன்று காலமடைந்து விட்டார்.
இறுதிக்கிரிகைகள் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் வழிபாடு இடம் பெற்று இரணைப்பாலை சேமக்காலையில் இடம் பெற்றதை என்பதனை அறியத்தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி, கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்.