அமரர்.வீரசிங்கம் மார்க்கண்டு(வேவி)

0 comments

...::சாவு அறிவித்தல்::...



யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மார்க்கண்டு அவர்கள் 03-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire