...::சாவு அறிவித்தல்::...

யாழ்.மாதகலைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட றோசாறியோ ஞானப்பிரகாசம் இருதய நாயகி அவர்கள் 19.02.2021 அன்று இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணக வாழ்வை நோக்கி பயணித்துள்ளார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி, கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்மகள்,
சர்மிளா-ஸ்ரிபன்
பிரான்ஸ்.

