...::சாவு அறிவித்தல்::...

யாழ்.மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா மாணிக்கம் அவர்கள் 17.03.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-03-2021 புதன்கிழமை அன்று காலை 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்