பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க நிர்வாக கூட்டத்தில் 09-08-2020 அன்று, மாதகல் சகாயபுரம் கிராம அபிவிருத்தி முன்பள்ளியின் கட்டிட புனரமைப்பிற்கான கடிதம் பற்றி ஆராய்ந்து, இதற்குரிய
பணமான 1,00,000 [ஒரு இலட்சம்]ரூபாவினை எமது சங்கத்தின் கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்களால் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணத் தொகையினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு ஜெறாட் அவர்களும், கணக்காளர் திரு பங்கறாஜ் அவர்களும் இணைந்து மாதகல் சகாயபுரம் கிராம அபிவிருத்தி முன்பள்ளியின் நிர்வாக உறுப்பினர்களிடம் 13-04-2021 அன்று வழங்கினார்கள்.


