அமரர். வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் 10ம், ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஜேர்மனியைச் சேர்ந்த அன்பழகன் அவர்கள்..

0 comments
அமரர். வேலுப்பிள்ளை பூபாலசிங்கம்  அவர்களின் 10ம், ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஜேர்மனியைச் சேர்ந்த அன்பழகன் அவர்கள் யா/ மாதகல் நுணசை வித்தியாலயத்தில்  கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெறுமதியான உலர்உணவுப் பொதியும், முகக்கவசங்களும் வழங்கிவைத்தார்.

























































Aucun commentaire:

Enregistrer un commentaire