முன்னாள் பொது முகாமைளார் (மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கம்) மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் (யாழ் மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை)
மாதகலை பிறப்பிடமாகவும் சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி - இராசரத்தினம் அவர்கள் கடந்த (05.06.2021) சனிக்கிழமை மாதகலில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி - தங்கம் தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ் சென்ற இராசையா -சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணமணிதேவியின் (ஓய்வுபெற்ற ஆசிரியர். யாழ் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை ) அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, புவனேஸ்வரி மற்றும் சோதி (கொலண்ட்), ஜெயராணி (சண்டிலிப்பாய்), சிவபாலன் (சுவிஸ்), நிர்மலா (மாதகல்) ஆகியோரின் மூத்த சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, தவராசா, தவச்செல்வம் மற்றும் விஜயராசா, குணதேவி, சிவாஜி ஆகியோரின் மைத்துனரும்,
விஷாந்தினி - பகீரதன் (சுவிஸ்), தர்விகா ஜெனார்த்தனன் (லண்டன்), மகாதேவா - றஞ்சினி தேவி (பிரான்ஸ்), மஞ்சுளா - ஞானசீலன் (பிரான்ஸ்), தயாளினி கலைச்செழியன் (பிரான்ஸ்), பிரமிளா - யோகேஸ்வரன் (கனடா), சுகன்யா - விக்னேஸ்வரன் (கனடா), இரகுமலா - துஷ்யந்தன் (கனடா), சிவகுமரன் செல்வ பாலினி (பிரான்ஸ்), சிவறஞ்சினி ஜெயக்குமார் (கனடா), அனித்தா யதீஸ் (சண்டிலிப்பாய்), தர்ஷன்-கிரிஷா (லண்டன்), லக்ஷன் (பிரான்ஸ்), தனுஜா - சுதாகரன் (பிரான்ஸ்), தயாளன்-சங்கீதா (கனடா), கிருஷாந்தன் (ஜேர்மனி), கோஷிகன், யாழினி (மாதகல்) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த (06.06.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.
மாதகல் கிழக்கு,
மாதகல்.
தகவல்: சகோதரிகள் திருமதி. சிவாஜி- நிர்மலா 021 2211 286, 077 302 4449
திருமதி. விஜயராசா - ஜெயராணி 021 205 2832


