அமரர். முத்துக்குமாரசாமி குருக்கள் இரத்தினம்மா

0 comments

மாதகலை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற ஆலடி விநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தா முத்துக்குமாரசாமிக்குருக்களின் மனைவியுமான இரத்தினம்மா 21/06/2021 அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார். 

அன்னார் சுந்தரலிங்க தேசிகர் (ஆலடி விநாயகர் தேவஸ்தானம்) ,மு.சண்முகரத்தினக்குருக்கள் ( திருக்கோணஸ்வரர் ஆலய பிரதம குரு) , சிவராஜா ஜெயலக்ஷுமி ( யாழ்ப்பாணம் ) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:குடும்பத்தினர்




Aucun commentaire:

Enregistrer un commentaire